நீங்கள் Windows XP இயங்குதளம் உபயோகித்துக் கொண்டிருக்கீறீர்களா? My Computer -ல் க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா?
இதோ உங்களுக்கான தீர்வு..,
My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள்.
இனி திறக்கும்
Folder Options விண்டோவில்
View டேபிற்குச் சென்று, அங்கு
Files and Folders இற்கு கீழாக உள்ள “
Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள
Check Box ஐ
uncheck செய்து விடுங்கள்.
இனி
My computer முன்பை விட வேகமாக திறக்கும். தேங்க்ஸ் :சூரிய கண்ணன்
No comments:
Post a Comment