முல்லைத்தீவு சாராத காட்டுப் பகுதியில், பெரும்பாலும் பிறிதொரு நாட்டில் வேலுப்பிள்ளை பிரபாகரன் குயிருடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
செப்டெம்பர் மாதத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறும் இப் புகைப்படத்தில் பிரபாகரனும் குறிப்பிட்ட சில போராளிகளும் உள்ளனர்.
இவர்கள் பிரபாகரனின் மெய்பாதுகாப்பாளர்கள் என்பது தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கும் காடு இலங்கைத் தீவில் இருக்கக் கூடிய காடுகள் அல்ல என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள இப் புகைப்படம் பிரபாகரனுடையது தான் என முன்னாள் போராளி ஒருவரும் ஒத்துக்கொண்டுள்ளதாக மனிதன் என்ற இணைய செய்தி தெரிவிக்கிறது.
இதன் நம்பகத்தன்மையை நாம் ஆராயவில்லை. நன்றி :தின இதல்
No comments:
Post a Comment