Wednesday, December 30, 2009

பிளாக்கர் டெம்ப்ளேட் தரவு தளங்கள்



வலையுலகில் பிளாக்கர் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. உலகெங்கும் வாழும் பல கோடிக்கான மக்களில் எண்ணற்ற மொழிகளில், எண்ணற்ற வகைகளில் பிளாக்கரை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமான எண்ணங்களைக் கருத்தில் கொண்டு பிளாக்கருக்கான டெம்ப்ளேட்டுக்கள் நாள்தோறும் புதிது புதிதாக உருவாகிய வண்ணம் உள்ளன.

இத்தளங்கள் புதிது புதிதாக டெம்ப்ளேட்டுக்களை உருவாக்கி இலவசமாக அளிக்கின்றன. அவற்றில் சில தளங்கள் தரமான டெம்ப்ளேட்டுக்களை விற்றும் பணம் சம்பாதிக்கின்றன. நான் தரவிறக்கம் செய்யும் சில பிரபலமான தளங்களைப் பட்டியலிட்டுள்ளேன்.

இத்தளங்களுக்குச் சென்று உங்களுக்கு விருப்பமான டெம்ப்ளேட்டுக்களை வடிவமைத்துக் கொள்ளுங்கள்.

1. பிளாக்கர் ஸ்டைல்ஸ்


2. பி-டெம்ப்ளேட்ஸ்


3. அவர் பிளாக்கர் டெம்ப்ளேட்ஸ்


4. ஈ-பிளாக் டெம்ப்ளேட்ஸ்


5. பிளாக்க்ரவுட்ஸ்


6. ஃபைனல் சென்ஸ்


7. டீலக்ஸ் டெம்ப்ளேட்


8. தீம்ஃபாரஸ்ட்


9. ஜூம் டெம்ப்ளேட்ஸ்


10. பி-தீம்ஸ்
நன்றி: மென்டமில்

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------