Wednesday, December 30, 2009

நோக்கியாவும் ரகசிய குறியீடுகளும்.

E72
நோக்கியா போன்களுக்கான சில ரகசிய குறியீடுகள்
இங்கு உள்ளன. இதன் மூலம் சில பிரச்சனைகளை
நாம் எளிதில் கையாளலாம். அந்த ரகசிய குறியீடுகள்
என்ன என்ன என்பதை இப்போது காணலாம்.


# 06# மொபைலின் தனி அடையாள எண்ணை அறிய
#43# கால்வெயிட்டிங் குறித்து அறிந்து கொள்ள
#73# போன் டைமரை மாற்றவும. விளையாடிக்கொண்டு
இருக்கும் கேம்ஸில் பெற்ற மதிப்பெண்களை
புதிதாக செட் செய்திடவும் பயன்படும்.
#147# நீங்கள் நோக்கியாவில் வோடபோன் சர்வீஸ்
பயன்படுத்தினால் இறுதியாக பயன்படுத்திய போன்
எண் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
#2640# மொபைல் போனின் செக்யூரிட்டி கோட் அறியலாம்.
#2820# புளு டூத் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
#3283# உங்கள் மொபைல் தயாரிக்கப்பட்ட தேதியை அறிய
#7370# உங்கள் மொபைல்போன்மெமரியை பார்மட் செய்திட
#7760# உங்கள் மொபைல்போன் எண்ணின் தயாரிப்பு
வரிசையை அறிய
#7780# கம்யூட்டரில் ரீ-ஸ்டோர் செட்டிங்போன்று இதில்
பழைய செட்டிங்கை மீண்டும் கொண்டு வரலாம்.
#67705646# மொபைல் போன் ஆபரேட்டர் லோகோ தெரி
கின்றதை இந்த எண்கொண்டு மாற்றிவிடலாம்.
#746025625# சிம் மூலம் ஓடிக்கொண்டிருக்கின்ற
கடிகாரத்தை நிறுத்திவிடலாம்.
#92702689# மொபைல் போனின் வாரண்டிகுறித்த தகவல்கள்
சீரியல் எண்-வாங்கிய நாள்-ரீப்பேர் செய்தநாள்-
ஒடியுள்ள லைப்டைம் ஆகியவைகளை அறிய
இந்த எண் பயன்படும்.
#7328748263373738# போனில் பதிந்து தரப்பட்டுள்ள டிபால்ட்
செக்யூரிட்டி கோட்டினை அறிய.
#DELSET# ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் இ-மெயில் செட்டிங்ஸை
அழிக்க
#PW+1234567890+1# மொபைல் போன் லாக் செட்டிங்ஸ்
நிலையை அறிந்துகொள்ள
#PW+1234567890+4# உங்கள் சிம் கார்ட் லாக் நிலையை அறிய

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------