Friday, January 1, 2010

இணையத்திலிருக்கும் 6 அற்புத அப்பிளிகேஷன்கள்



we Transfer

நச் என்று இருக்கும் தள வடிவமைப்புடன் மிக இலகுவாக 2 GB அளவு வரையான file
களை நண்பர்களுடன் பகிர உதவும் தளம். ரெயிஸ்டர் செய்யத்தேவையில்லை. 2
வாரத்துக்கு உங்கள் data க்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாப்பாக
இருக்கும் என்கின்றனர் இவர்கள்.

flockdraw

கணணி மென்பொருட்களின் உதவி இல்லாமல் இணையத்திலிருந்தவாறே சுலபமாக படம் வரைவதற்க்கு உதவும் தளம். இது ஒரு ரியல்டைம் பெயிண்டிங் டூல்.

Mitto

இது ஒரு ஒன்லைன் பாஸ்வேட் மனேஜர். மிக பாதுகாப்பானதும் கூட. விசிட்
செய்யும் அனைத்து தளங்களின் பாஸ்வேட் யூசர் நேம் விபரங்களை ஒரே இடத்தில்
சேமித்து ஒரு கிளிக் இல் அனைத்தையும் லாகின் செய்ய உதவும் தளம்.

Squareleaf

ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியவற்றை சிறிய சிட்டையில் எழுதி வைத்துக்
கொள்வதுண்டு அதையே இணையத்தில் செய்யவதற்க்கு Squareleaf ஐ பயன்படுத்தலாம்.
இது ஒரு விர்ச்சுவல் வைட்போட்.

freemypdf

சில pdf டாக்குமெண்ட் File கள் பாஸ்வேட் கொடுத்து சேமித்திருப்பார்கள்.
அதை சுலபமாக நீக்கி தடையின்றி pdf டாக்குமெண்ட் File ஐ திறந்து படிக்க
உதவும் தளம்.

profilder

சோசல் நெட்வேர்க் தளங்களில் உள்ள Profile களை வண்ண மயமாக்க உதவும் தளம்

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------