Tuesday, February 16, 2010

கை குழந்தை இருக்கும் வீட்டில்

உங்கள் வீட்டில் கை குழந்தை இருந்தால் கட்டாயம் உங்கள் வீட்டில் இந்த மருந்துகள் எல்லாம் இருக்க வேண்டும்.


காய்ச்சலுக்கு க்ரோசின் ட்ராப்ஸ் அல்லது சிரப் இந்த மருந்தை காது வலிக்கும் கொடுக்கலாம்.
தடுப்பூசி போட்ட பின்பும் வலியில் குழந்தை அழதாலும் இந்த மருந்து கொடுக்கலாம்.

வயிற்று வலிக்கு கோலிமெக்ஸ் ட்ராப்ஸ் நல்லது

சளி, இருமலுக்கு கான்தஸ் (contus droups)
2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தான் விக்ஸ் தடவ வேண்டும்.

வாந்திக்கு டோமஸ்டால் மாத்திரை.

மூக்கு அடைப்புக்கு நாசிவியான் ட்ராப் (nasivion drops)



இது தவிர வீட்டில் பேண்ட்டேஜ், காட்டன், டெட்டால், சோப்ராமிசன் ஆயில்மெண்ட் அல்லது ஏதாவது ஆண்டிசெப்டிக் கிரீம் இருப்பது அவசியம்.

திடீர் என்று ஏற்ப்படும் தீகாயம், வெட்டுகாயம் போன்றவை ஏற்பட்டால் இதனை பயன்படுத்தலாம்.

குழந்தைகளின் துணிகளை அலச சன்லைட் சோப்பு பயன்படுத்தலாம்.

இந்த
மருந்துகள் எல்லாம் நிறைய மருத்துவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்க சொல்லும்
மருந்துகள் தான். இருந்தாலும் உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பு இந்த
மருந்துகளை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

மருந்து கொடுக்கும் முன்பு காலாவதி தேதியினை பார்த்த பின்பு மருந்துகளை கொடுக்கவும்

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------