Tuesday, February 23, 2010

போடோஷாப் கற்போம் பாகம்-1

இன்றைய காலத்தில் அச்சுத்துறை மற்றும் Studio போன்ற இடங்களில் முக்கிய இடம் வகிக்கின்றது என்றால் அது மிகையாகாது. இதை கற்பதற்கு பல மாணவர்களுக்கு ஆர்வம் இருக்கின்ற ஆனால் கற்றுக்கொல்ல வசதின்மை, நேரமின்மை போன்ற காரணங்களினால் ஒதுங்கியிருக்கின்றார்கள். அவர்களுக்காகவேண்டி தலைமை நடத்துனர் அவர்களின் வேண்டுக்கோள்கினங்க இப்போடோ ஷாப் சம்பந்தமான கற்கை நெரிகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். இதில் சில வற்றுக்கள் நீங்கள் கற்றவைகளும் இருக்கலாம். ஏனெனில் கல்லாதவர்களுக்கு கற்றுக்கொடுப்பது கற்றவரின் கடமை.



முதலாவதாக நாம் இதை திறக்கும் முறையைப் பார்ப்போம். Start-Programs-Photoshop சென்று Click பண்ணவும்.





பிறகு இதுபோன்ற பகுதி ஓபின் ஆகும்



இனி இதன் வேலைபாடுகளைக்கற்க முன் அடிப்படையில் உபயோகிக்கும் Toolsகளை பற்றி பார்ப்போம். கீழே உள்ள படத்தில் Toolsகளின் பெயர்களை கவணியுங்கள்.





அடுத்து இந்த Toolsகளைப்பற்றியும் அதன் பயன் பாடுகளையும் அதை கையாலும் முறையையும் அடுத்த பாகத்தில் கற்போம்!


மறக்காமல் உங்கள் Comment தெரிவிக்கவும்!


உங்கள் ஆர்வமே என்னை இன்னும் முன்னெடுத்து செல்ல வைக்கும்!

No comments:

Post a Comment

-------------------------------------------------- இனி உங்கள் வலைப்பதிவில் எழுத்துக்களை செலக்ட் செய்வதினை மட்டும் தடுக்க விரும்பினால் கீழுள்ள கோட்களை சேர்க்கவும். -----------------------------------------------------------------